Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.4 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.4

பலவகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்

கேள்வி 1.
3ab + 8 லிருந்து -3ab -8ஐக் கழிக்க. மேலும் -3ab – 8லி இருந்து 3ab + 8 ஐக் கழிக்க.
தீர்வு:
(i) (3ab + 8) – (-3ab-8)
= 3ab + 8 + 3ab + 8
= 6ab + 16

(ii) (- 3ab – 8) – (3ab + 8)
= – 3ab – 8 – 3ab – 8
= – 6ab – 16

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.4

கேள்வி 2.
x + 3y, 2x + y, x – y ஆகியனவற்றைப் பக்கங்களாகக் கொண்ட முக்கோணத்தின் சுற்றளவு காண்க.
தீர்வு:
முக்கோணத்தின் சுற்றளவு = பக்கங்களின் கூடுதல்
= (x + 3y) + (2x + y) + (x – y)
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.4 1
= 4x + 3y

(1) – (2) = (8x + 2y – 10) – (- 4x – 4y + 8) 5
= 8x + 2y – 10 + + 4x + 4y – 8
= 12x + 6y – 8

கேள்வி 3.
ஓர் எண்ணின் மூன்று மடங்குடன் 5 ஐக் கூட்ட 44 கிடைக்கிறது. அந்த
எண்ணைக் காண்க.
தீர்வு:
அந்த எண் X என்க
3x + 5 = 44
3x = 44 – 5 = 39
3x = 39
x = \(\frac{39}{3}\) ⇒ x = 13
அந்த எண் 13.

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.4

கேள்வி 4.
5ab – 3ab + 20 ஐ விட 2ab + 4b – C எவ்வளவு சிறிய கோவை?
தீர்வு:
(5ab – 3b + 2c) – (2ab + 4b – c)
= 5ab – 3b + 2c – 2ab – 4b + C
= 3ab – 7b + 3c

கேள்வி 5.
ஓர் எண்ணின் ஆறு மடங்கை 40 லிருந்து கழித்தால் – 8′ கிடைக்குமெனில், அந்த எண்ணைக் காண்க.
தீர்வு:
அந்த எண் X என்க
40 – 6x = -8
40 + 8 = 6x
6x = 48
x = \(\frac{48}{6}\) ∴ அந்த எண் 8

மேற்சிந்தனைக் கணக்குகள்

கேள்வி 6.
5x + 7y – 12 மற்றும் 3x – 5y + 2, ஆகியவற்றின் கூடுதலில் இருந்து, 2x – 7y – 1 மற்றும் – 6x + 3y + 9 ஆகியவற்றின் கூடுதலைக் கழிக்க.
தீர்வு:
(i) (5x + 7y – 12) + (3x – 5y + 2)
= 5x + 5x + 7y – 5y – 12 + 2
= 8x + 2y – 10 —— (1)

(ii) (2x – 7y – 1) + (-6x + 3y + 9)
= 2x – 6x – 7y + 3y -1 + 9
= -4x – 4y + 8 ——- (2)

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.4

கேள்வி 7.
5a – 3b + 2c உடன் எந்தக் கோவையைக் கூட்டினால் a – 4b – 2c கிடைக்கும்?
தீர்வு:
அந்த கோவையை x என்க
x + (5a – 3b + 2c) = a – 4b – 2c
x = a – 4b – 2c – 5a + 3b -2c
x = -4a – b – 4c
∴ அந்த கோவை – 4a – b – 4c ஆகும்.

கேள்வி 8.
2m + 8n + 10 லிருந்து, எதனைக் கழித்தால் – 3m + 7n + 16 கிடைக்கும்?
தீர்வு:
அந்த கோவையை x என்க
(2m + 8n + 10) – x = – 3m + 7n + 16
(2m + 8n + 10) – (-3m+7n + 16) = x
x = 2m + 8n + 10 + 3m – 7n – 16
x = 5m + n – 6
∴ அந்த கோவை 5m + n – 6 ஆகும்.

கேள்வி 9.
பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான, இயற்கணிதச் சமன்பாட்டைத் தருக: “ஒரு செவ்வகத்தின் பரப்பளவுக்கும் சுற்றளவுக்கும் இடைப்பட்ட வித்தியாசம் 20”
தீர்வு:
பரப்பு = 1bச.அ, சுற்றளவு= 2(1 + b) சமன்பாடு
Ib – [2(I + b)] = 20
Ib – 2(I + b) = 20

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.4

கேள்வி 10.
கூட்டுக: 2a + b + 3c; a + \(\frac{1}{3}\)b + \(\frac{2}{5}\)c
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 3 இயற்கணிதம் Ex 3.4 2