Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2
பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்
Question 1.
கொடுக்கப்பட்ட நாற்சதுர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள மீனின் உருவத்தை வடிவமைக்கவும்.
தீர்வு :
Question 2.
கொடுக்கப்பட்ட நாற்சதுர இணை வடிவங்களைப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள செவ்வகத்தை நிரப்பவும்.
தீர்வு :
Question 3.
கொடுக்கப்பட்ட வடிவத்தை ஐந்து நாற்சதுர இணை வடிவங்களை ஒருமுறை மட்டும் பயள்படுத்தி நிரப்புக.
தீர்வு :
Question 4.
கொடுக்கப்பட்டுள்ள எண்களால் நிரப்பப்பட்ட நாற்சதுர இணைகளைப் பயன்படுத்தி 4 x 4 மாயச் சதுரத்தை உருவாக்கவும்.
தீர்வு :
Question 5.
கொடுக்கப்பட்ட பாதை வரைபடத்தைப் பயன்படுத்தி மண்டபத்திலிருந்து விவேகானந்தர் நினைவில்லத்திற்குச் செல்லக்கூடிய மிகக் குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.
தீர்வு :
மிகக் குறைந்த தொலைவு :
மண்டபம் → குருசடைத் தீவு → விவேகானந்தர் நினைவு இல்லம்
Question 6.
ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 4 × 10 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.
தீர்வு :
Question 7.
ஐந்து நாற்சதுர இணைகளை இருமுறை பயன்படுத்தி 8 × 5 வரிசையமைப்புடைய செவ்வகத்தை நிரப்புக.
தீர்வு :
Question 8.
கீழுள்ள படத்தை உற்றுநோக்கிக் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
i) A விலிருந்து Dக்குச் செல்லும் அனைத்து வழித்தடங்களையும் காண்க.
ii) E மற்றும் C இக்குமிடையே உள்ள மிகக் குறைந்த தொலைவுள்ள வழித்தடத்தைக் காண்க.
iii) B யிலிருந்து F இற்கு செல்லக்கூடிய அனைத்துப் பாதைகள் மற்றும் அவற்றின் தொலைவைக் கண்டுபிடித்து எந்த வழித்தடம் குறைவான தூரத்தைக் கொண்டுள்ளது என்பதைக் காண்க
தீர்வு :
i) வழி1 : A → G → D
வழி 2 : A → B → D
வழி 3: : A → B → C → D
வழி 4 : A → G → F → E → D
ii) 320 மீ.
iii) வழி 1 : B → D → G → F
100 200 150 = 450 மீ.
வழி 2 : B → C → D → E → F
120 200 120 300 = 740 மீ.
வழி 3 : B → D → E → F
100 120 300 = 520 மீ.
வழி 4 : B → A → G → F
250 100 150 = 600 மீ.
வழி 3 ஆனது குறுகிய வழியாகும்.