Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 1.
கீழேயுள்ள இடமதிப்பு அட்டவணையில் விடுபட்ட எண்களை நிரப்புக.
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2 1
விடை:
1) 2
2) 7
3) 0,3
4) 6,0,5

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 2.
இடமதிப்பு அட்டவணையில் உள்ள எண்களைத் தசம வடிவில் எழுதுக.
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2 2
விடை:
1) 801.562
2) 932.056
3) 47.509
4) 503.007
5) 680.310
6) 109.908

கேள்வி 3.
கீழ்க்கண்ட தசம எண்களை இடமதிப்பு அட்டவணையில் எழுதுக.
(i) 25.178
(ii) 0.025
(iii) 428.001
(iv) 173.178
(v) 19.54
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2 3

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 4.
பின்வருவனவற்றைத் தசம எண்களாக எழுதுக.
(i) 20 + 1 + \(\frac{2}{10}+\frac{3}{100}+\frac{7}{1000}\)
தீர்வு:
21.237

(ii) 3 + \(\frac{8}{10}+\frac{4}{100}+\frac{5}{1000}\)
தீர்வு:
3.845

(iii) 6 + \(\frac{0}{10}+\frac{0}{100}+\frac{9}{1000}\)
தீர்வு:
6.009

(iv) 900 + 50 + 6 + \(\frac{3}{100}\)
தீர்வு:
956.03

(v) \(\frac{6}{10}+\frac{3}{100}+\frac{1}{1000}\)
தீர்வு:
0.631.

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 5.
கீழ்க்கண்ட பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
(i) \(\frac{3}{10}\)
தீர்வு:
\(\frac{3}{10}\) = 0.3

(ii) 3\(\frac{1}{2}\)
தீர்வு:
3\(\frac{1}{2}\) = \(\frac{7}{2}\) = 3.5

(iii) 3\(\frac{3}{5}\)
தீர்வு:
3\(\frac{3}{5}\) = 3.6

(iv) \(\frac{3}{2}\)
தீர்வு:
\(\frac{3}{2}\) = 1.5

(v) \(\frac{4}{5}\)
தீர்வு:
\(\frac{4}{5}\) = 0.8

(vi) \(\frac{99}{100}\)
தீர்வு:
\(\frac{99}{100}\) = 0.99

(vii) 3\(\frac{19}{25}\)
தீர்வு:
3\(\frac{19}{25}\) = 3.76

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 6.
கீழ்க்கண்ட தசமங்களைப் பின்னங்களாக மாற்றுக.
(i) 2.5
தீர்வு:
2.5 = \(\frac{25}{10}=\frac{5}{2}\)

(ii) 6.4
தீர்வு:
6.4 = \(\frac{64}{10}=\frac{32}{5}\)

(iii) 0.75
தீர்வு:
0.75 = \(\frac{75}{100}=\frac{3}{4}\)

கேள்வி 7.
கீழ்க்கண்டவற்றை எளிய பின்னங்களாக மாற்றுக.
(i) 2.34
தீர்வு:
2.34 = \(\frac{234}{100}=\frac{117}{50}\)

(ii) 0.18
தீர்வு:
0.18 = \(\frac{18}{100}=\frac{9}{50}\)

(iii) 3.56
தீர்வு:
3.56 = \(\frac{356}{100}=\frac{89}{25}\)

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 8.
3 + \(\frac{4}{100}+\frac{9}{1000}\) = ?
(i) 30.49
(ii) 3049
(iii) 3.0049
(iv) 3.049
விடை:
(iv) 3.049

கேள்வி 9.
\(\frac{3}{5}\) = __________
விடை:
(i) 0.06
(ii) 0.006
(iii) 6
(iv) 0.6
விடை:
(iv)0.6

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.2

கேள்வி 10.
0.35 இன் சுருங்கிய வடிவம்
(i) \(\frac{35}{1000}\)
(ii) \(\frac{35}{10}\)
(iii) \(\frac{7}{20}\)
(iv) \(\frac{7}{100}\)
விடை:
(iii) \(\frac{7}{20}\)