Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.4 Textbook Questions and Answers, Notes.
TN Board 7th Maths Solutions Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.4
கேள்வி 1.
எண்கோட்டில் P, Q, R மற்றும் S புள்ளிகள் குறிக்கும் தசம எண்களை எழுதுக.
தீர்வு:
(i) P = 3.6
(ii) Q = 1.3
(iv) S = 4.2
(iii) R = 6.8
கேள்வி 2.
கீழ்க்காணும் தசம எண்களை எண்கோட்டில் குறிக்க.
(i)1.7
தீர்வு:
(ii) 0.3
தீர்வு:
(iii) 2.1
தீர்வு:
கேள்வி 3.
எந்த இரு முழு எண்களுக்கு இடையில் கீழ்க்காணும் தசம எண்கள் இடம்பெறும் என்பதை எழுதுக.
(i) 3.3
தீர்வு:
3 மற்றும் 4 க்கு இடையில் 3.3 இடம்பெறும்.
(ii) 2.5
தீர்வு:
2 மற்றும் 3 க்கு இடையில் 2.5 இடம்பெறும்
(iii) 0.9
தீர்வு:
0 மற்றும் க்கு இடையில் 0.9 இடம்பெறும்
கேள்வி 4.
பின்வருவனவற்றுள் பெரிய தசம எண்ணைக் கண்டுபிடிக்க
(i) 2.3 (அல்ல து) 3.2
தீர்வு:
2.3, 3.2
2.3 < 3.2
பெரிய தசம எண் 3.2
(ii) 5.6 (அல்ல து) 6.5
தீர்வு:
5.6, 6.5
5.6 < 6.5
பெரிய தசம எண் 6.5
(iii)1.2 (அல்ல து) 2.1
தீர்வு:
1.2, 2.1
1.2 < 2.1
பெரிய தசம் எண் 2.1
கேள்வி 5.
பின்வருவனவற்றில் சிறிய தசம எண்ணைக் கண்டுபிடிக்க.
(i) 25.3, 25.03
தீர்வு:
25.3, 25.03
25.30 > 25.03
சிறிய தசம எண் 25.03
(ii) 7.01, 7.3
தீர்வு:
7.01, 7.3
7.01 < 7.30
சிறிய தசம எண் 7.01
(iii) 5.6, 6.05
தீர்வு:
5.6, 6.05
5.60 < 6.05
சிறிய தசம எண் 5.60
கொள்குறிவகை வினாக்கள்
கேள்வி 6.
1.7 எந்த இரு எண்களுக்கிடையில் அமைந்துள்ளது?
(ii) 3, 4
(i) 2, 3
(iii) 1, 2
(iv) 1, 7
விடை:
(iii) 1, 2
கேள்வி 7.
4, 5 ஆகிய இரு முழு எண்களுக்கிடையில் அமைந்துள்ள தசம எண் __________ ஆகும்.
(i) 4.5
(ii) 2.9
(iii) 1.9
(iv) 3.5
விடை:
(i) 4.5