Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5

பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்

கேள்வி 1.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தசம எண்களை இடமதிப்பு அட்டவணையில் எழுதவும்.
(i) 247.36
(ii) 132.105
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5 1

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 2.
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொன்றையும் தசம வடிவில் எழுதவும்?
(i) 300 + 5 + \(\frac{7}{10}+\frac{9}{100}+\frac{2}{1000}\)
தீர்வு:
300 + 5 + \(\frac{7}{10}+\frac{9}{100}+\frac{2}{1000}\) = 305.792

(ii) 1000 + 400 + 30 + 2 + \(\frac{6}{10}+\frac{7}{100}\)
தீர்வு:
1000 + 400 + 30 + 2 + \(\frac{6}{10}+\frac{7}{100}\) = 1432.67

கேள்வி 3.
பின்வரும் தசம எண் சோடிகளில் எது பெரியது?
(i) 0.888 (or) 0.28 10 100 1000
தீர்வு:
0.888 > 0.280
பெரிய தசம எண் 0. 888

(ii) 23.914 (or) 23.915
தீர்வு:
23.914 < 23.915
பெரிய தசம எண் 23.915

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 4.
25 மீ நீச்சல் போட்டியில் 5 நீச்சல் வீரர்கள் A, B, C, D, E ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களின் நேரங்கள் முறையே 15.7 வினாடிகள், 15.68 வினாடிகள், 15.6 வினாடிகள், 15.74 வினாடிகள், 15.67 வினாடிகள் எனில், போட்டியின் வெற்றியாளரைக் கண்டறிக.
தீர்வு:
வீரர் A எடுத்துக்கொண்ட நேரம் = 15. 70 வினாடிகள்
வீரர் B எடுத்துக்கொண்ட நேரம் = 15. 68 வினாடிகள்
வீரர் C எடுத்துக்கொண்ட நேரம் = 15. 60 வினாடிகள்
வீரர் D எடுத்துக்கொண்ட நேரம் = 15.74 வினாடிகள்
வீரர் E எடுத்துக்கொண்ட நேரம் = 15.67 வினாடிகள்
வீரர் C – யே போட்டியின் வெற்றியாளராவார் (15. 6 வினாடிகள்)

கேள்வி 5.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தசம எண்களை பின்னங்களாக மாற்றுக.
(i) 23. 4
தீர்வு:
23. 4 = \(\frac{234}{10}=\frac{117}{5}\)

(ii) 46. 301
தீர்வு:
46.301 = \(\frac{46301}{1000}\)

கேள்வி 6.
பின்வருவனவற்றைக் கிலோ மீட்டரில் மாற்றுக.
(i) 256 மீ
தீர்வு:
256 மீ 1000 [மீ = 1 கிமீ ]
\(\frac{256}{1000}\) = 0.256 கிமீ 1000

(ii) 4567 மீ
தீர்வு:
4567 மீ
\(\frac{4567}{1000}\) கி மீ = 4.567 கிமீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 7.
ஒரு வகுப்பில் 26 மாணவர்களும் மற்றும் 24 மாணவிகளும் உள்ளனர். அவர்களின் பின்னங்களைத் தசம வடிவில் குறிப்பிடுக.
தீர்வு:
மாணவர்கள் = 26
மாணவர்கள் = 24
மொத்தம் = 50
மாணவரின் விகிதம் = \(\frac{26}{50}\) = 0.52

மேற்சிந்தனைக் கணக்குகள்

கேள்வி 8.
கீழ்க்காணும் தொகையைத் தசம எண்ணில் எழுதுக.
(i) 809 ரூபாய் 99 பைசா
தீர்வு:
809 ரூபாய் 99 பைசா = ₹. 809.99

(ii) 147 ரூபாய் 70 பைசா
தீர்வு:
147 ரூபாய் 70 பைசா = ₹. 147.70

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 9.
தசம எண்களைப் பயன்படுத்தி மீட்டரில் எழுதுக.
(i) 1328 செ.மீ
தீர்வு:
(i) 1328 செ.மீ = \(\frac{1328}{100}\) நீ
100 செ.மீ = 1மீ
= 13.28 மீ

(ii) 419 செ.மீ
தீர்வு:
419 செ.மீ = \(\frac{419}{100}\) நீ
= 4.19 மீ

கேள்வி 10.
பின்வருவனவற்றைக் தசமக் குறியீட்டைப் பயன்படுத்திக் குறிக்க.
(i) 8 மீ 30 செ.மீ
தீர்வு:
8 மீ 30 செ.மீ = 8.30 மீ

(ii) 24 கி.மீ 200 மீ
தீர்வு:
24 கி.மீ 200 மீ = 24.200 கி.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 11.
பின்வரும் தசமப் பின்னங்களைத் தசம எண்களாக மாற்றுக.
(i) \(\frac{23}{10000}\)
தீர்வு:
\(\frac{23}{10000}\) = 0.0023

(ii) \(\frac{421}{100}\)
தீர்வு:
\(\frac{421}{100}\) = 4.21

(iii) \(\frac{37}{10}\)
தீர்வு:
\(\frac{37}{10}\) = 3.7

கேள்வி 12.
பின்வரும் தசமங்களைப் பின்னமாக மாற்றி சுருங்கிய வடிவில் எழுதுக. (i) 2. 125
தீர்வு:
2. 125 = \(\frac{2125}{1000}=\frac{17}{8}\)

(ii) 0.0005
தீர்வு:
0.0005 = \(\frac{5}{10000}=\frac{1}{2000}\)

கேள்வி 13.
0. 07, 0.7 என்ற தசம எண்களை எண்கோட்டில் குறிக்க.
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5 2

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 14.
கீழ்க்காணும் தசம எண்களை சொற்களில் எழுதுக.
(i) 4.9
தீர்வு:
4.9 நான்கு ஒன்றுகள் ஒன்பது பத்தில் ஒன்றுகள்

(ii) 220.0
தீர்வு:
220.0 இருநூற்று இருபது

(iii) 0.7
தீர்வு:
0.7 ஏழு பத்தில் ஒன்றுகள்

(iv) 86.3
தீர்வு:
86.3 என்பத்து ஆறு மூன்று பத்தில் ஒன்றுகள்

கேள்வி 15.
கீழ்க்கண்ட தசம எண்கள் எண்கோட்டில், எந்த இரு முழு எண்களுக்கு இடையில் அமையும்?
(i) 0.2
(ii) 3.4
(iii) 3.9
(iv) 2.7
(v) 1.7
(vi) 1.3
தீர்வு:
(i) 0.2                0 மற்றும் 1
(ii) 3.4               3 மற்றும் 4
(iii) 3.9               3 மற்றும் 4
(iv) 2.7               2 மற்றும் 3
(v) 1.7                1 மற்றும் 2
(vi) 1.3               1 மற்றும் 2

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 1 எண்ணியல் Ex 1.5

கேள்வி 16.
\(\frac{9}{10}\) கி.மீ ஆனது 1கி.மீ-க்கு எவ்வளவு குறைவாக உள்ளது? அதனைத் தசம வடிவில் குறிக்க.
தீர்வு:
1 கி.மீ = 1.0 கி.மீ
\(\frac{9}{10}\) கி.மீ = 0.9கி.மீ
1 கி.மீ –\(\frac{9}{10}\) கி.மீ = 1.0 – 0.9
= 0.1 கி.மீ