Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3

பல்வகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்

கேள்வி 1.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் 3 மற்றும் y இன் மதிப்புகளுக்கு இடையேயான சரியான தொடர்பைத் தேர்ந்தெடுக்க.
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 1
(i) y = x + 4
(ii) y = x + 5
(iii) y = x + 6
(iv) y = x + 7
விடை:
(iii) y = x + 6

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3

கேள்வி 2.
கொடுக்கப்பட்டுள்ள பாஸ்கல் முக்கோணத்தில் முக்கோண எண்களைக் கண்டறிந்து வண்ணமிடுக.
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 2
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 3

கேள்வி 3.
பாஸ்கல் முக்கோணத்தில் மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் 5 எண்களையும் அவற்றின் வர்க்கத்தையும் எழுதுக. இதன் மூலம் நீங்கள் என்ன அறிந்துக்கொள்கிறீர்கள்?
தீர்வு:
மூன்றாவது சாய்வு வரிசையின் முதல் 5 எண்கள் 1, 3, 6, 10, 15 அவற்றின் வர்க்க ங்கள் 1,9, 36, 100,125

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3

மேற்சிந்தனைக் கணக்குகள்

கேள்வி 4.
கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்பினைக் கொண்டு X மற்றும் y இன் மதிப்புகளுக்கான சரியான தொடர்பைக் கண்டறிந்து பட்டியலிடுக.
(i)
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 4
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 5

(ii)
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 6
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 7

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3

கேள்வி 5.
பின்வரும் அறுங்கோண வடிவங்கள் பாஸ்கல் முக்கோணத்தின் பகுதியாக அமையுமா என்று சோதிக்க.
(i)
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 8
தீர்வு:
1 × 13 × 66 = 11 × 1 × 78

(ii)
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 9
தீர்வு:
5 × 21 × 20 = 10 × 6 × 35

(iii)
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 10
தீர்வு:
8 × 45 × 84 = 28 × 9 × 120

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3

(iv)
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.3 11
தீர்வு:
56 × 210 × 126 = 70 × 84 × 252