Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.1

Question 1.
கீழ்க்காணும் தசம எண்களை அதற்கு அருகிலான முழு எண்ணிற்கு மழுதாக்குக.
i) 8.71
தீர்வு :
9

ii) 26.01
தீர்வு :
26

iii) 69.48
தீர்வு :
69

iv) 103.72
தீர்வு :
104

v) 49.84
தீர்வு :
50

vi) 101.35
தீர்வு :
101

vii) 39.814
தீர்வு :
40

viii) 1.23
தீர்வு :
1

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.1

Question 2.
கீழ்க்காணும் தசம எண்களைக் கொடுக்கப்பட்ட இட மதிப்பிற்கு முழுதாக்குக

i) 5.992 இக்குப் பத்தில் ஒன்றாம் இடம்
தீர்வு :
6.0

ii) 21.805 இக்கு நூறில் ஒன்றாம் இடம்
தீர்வு :
21 – 81

iii) 35.0014 இக்கு ஆயிரத்தில் ஒன்றாம் இடம்
தீர்வு :
35.001

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.1

Question 3.
கீழ்க்காணும் தசம எண்களை ஒரு தசம இடத்திருத்தமாக மாற்றுக.
i) 123.37
தீர்வு :
123.4

ii) 19.99
தீர்வு :
20.0

iii) 910.546
தீர்வு :
910.6

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.1

Question 4.
கீழ்க்காணும் தசம எண்களை இரு தசம இடத்திருத்தமாக மாற்றுக.
i) 87.755
தீர்வு :
87.76

ii) 301.513
தீர்வு :
301.51

iii) 79.997
தீர்வு :
80.00

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.1

Question 5.
கீழ்க்காணும் தசம எண்களை மூன்று தசம இடத்திருத்தமாக மாற்றுக.
i) 24.4003
தீர்வு :
24.400

ii) 1251.2345
தீர்வு :
1251.235

iii) 61.00203
தீர்வு :
61.002