Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Question 1.
அட்டவணை முறையைப் பயன்படுத்திக் கூட்டுக 0.51 + 0.25
விடை :
0.51 + 0.25 = 0.76

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2 1

Question 2.
இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்திக் கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக.

i) 25.8 + 18.53

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2 2

ii) 17.4 + 23.435

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2 3

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Question 3.
அட்டவணை முறையைப் பயன்படுத்தி 0.46 – 0.13 இன் மதிப்பைக் காண்க.
விடை :
0.46 – 0.13 = 0.33

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2 4

Question 4.
இடமதிப்பு அட்டவணையைப் பயன்படுத்திக் கீழ்கண்டவற்றினை கழிக்க.

i) 9.231 இலிருந்து 6.567

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2 5

ii) 7 இலிருந்து 3.235

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2 6

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Question 5.
சுருக்குக : 23.5 – 27.89 + 35.4 – 17.

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2 7

Question 6.
சுலைமான் 3.350 கி.கி உருளைக்கிழங்கு, 2.250 கி.கி தக்காளி மற்றும் வெங்காயம் வாங்குகிறார் மொத்தப் பொருட்களின் எடை 10.250 கி.கி எனில், வெங்காயத்தின் எடை எவ்வளவு?
தீர்வு :
உருளைகிழங்கின் எடை = 3.350 கி.கி
தக்காளியின் எடை = 2.250 கி.கி
வெங்காயத்தின் எடை = x
மொத்த எடை = 10.250 கி.கி
3.350 + 2.250 + x = 10.250
5.600 + x = 10.250
x = 10.250 – 5.600
x = 4.650 கி.கி
வெங்காயத்தின் எடை 4.650 கி.கி

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Question 7.
0.713 ஐப் பெறுவதற்கு 7.1 இலிருந்து எவ்வளவைக் கழிக்க வேண்டும்?
தீர்வு :
7.1 – x = 0.713
7.1 – 0.713 = x
x = 7.100 – 0.713

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2 8

x = 6.387

Question 8.
53.7 கிலோமீட்டரை விட 35.6 கி.மீ எவ்வளவு குறைவாக உள்ளது?
தீர்வு :

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2 9

53.7 – 35.6 = 18.1 கி.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Question 9.
அகிலன் வடிவியல் பெட்டியை ₹ 25.75 இக்கும், பென்சிலை ₹3.75 இக்கும், பேனாவை ₹ 17.90 இக்கும் வாங்குகிறான். கடைக்காரரிடம் ₹ 50 ஐக் கொடுக்கிறான் எனில், அவன் திரும்பப் பெறும் தொகை எவ்வளவு?
தீர்வு :
வடிவியல் பெட்டியின் விலை = ₹ 25.75
பென்சிலின் விலை = ₹3.75
பேனாவின் விலை = ₹17.90
மொத்த தொகை = 25.75 + 3.75 + 17.90 = ₹47.40
திரும்ப பெறும் தொகை = கொடுத்த தொகை – மொத்த தொகை
= ₹ 50.00 – 47.40 = ₹ 2.60

Question 10.
3.8 செ.மீ பக்க அளவைக் கொண்ட சமபக்க முக்கோணத்தின் சுற்றளவைக் காண்க?
தீர்வு :
பக்கம் a = 3.8 செ.மீ
சமபக்க முக்கோணத்தின் சுற்றளவு = 3a அலகுகள் = 3(3.8) = 11.4 செ.மீ

கொள்குறி வகை வினாக்கள்

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Question 11.
1.0 + 0.83 = ?
i) 0.17
ii) 0.71
iii) 1.83
iv) 1.38
விடை :
iii) 1.83

Question 12.
7.0 – 2.83 = ?
i) 3.47
ii) 4.17
iii) 7.34
iv) 4.73
விடை :
ii) 4.17

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Question 13.
3.51 இலிருந்து 1.35 ஐக் கழிக்க
i) 6.21
ii) 4.86
iii) 8.64
iv) 2.16
விடை :
iv) 2.16

Question 14.
இரு தசம எண்களின் கூடுதல் 4.78. அவற்றில் ஒரு தசம எண் 3.21 எனில் மற்றொரு தசம எண்
i) 1.57
ii) 1.75
iii) 1.59
iv) 1.58
விடை :
i) 1.57

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.2

Question 15.
இரு தசம எண்களின் வேறுபாடு 86.58 அவற்றில் ஓர் எண் 42.31 எனில் மற்றொரு தசம எண்
i) 128.89
ii) 128.69
iii) 128.36
iv) 128.39
விடை :
i) 128.89