Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4

Question 1.
சுருக்குக.

i) 0.6 ÷ 3
விடை :
\(\frac{0.6}{3}\) = 0.2

ii) 0.90 ÷ 5
விடை :
\(\frac{0.90}{5}\) = 0.18

iii) 4.08 ÷ 4
விடை :
\(\frac{4.08}{4}\) = 1.02

iv) 21.56 ÷ 7
விடை :
\(\frac{21.56}{7}\) = 3.08

v) 0.564 ÷ 6
விடை :
\(\frac{0.564}{6}\) = 0.094

vi) 41.36 ÷ 4
விடை :
\(\frac{41.36}{4}\) = 10.34

vii) 298.2 ÷ 3
விடை :
\(\frac{298.2}{3}\) = 99.4

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4
Question 2.
மதிப்பு காண்க.

i) 5.7 ÷ 10
விடை :
\(\frac{5.7}{10}\) = 0.57

ii) 93.7 ÷ 10
விடை :
\(\frac{93.7}{10}\) = 9.37

iii) 0.9 ÷ 10
விடை :
\(\frac{0.9}{10}\) = 0.09

iv) 301.301 ÷ 10
விடை :
\(\frac{301.301}{10}\) = 30.1301

v) 0.83 ÷ 10
விடை :
\(\frac{0.83}{10}\) = 0.083

vi) 0.062 ÷ 10
விடை :
\(\frac{0.062}{10}\) = 0.0062

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4

Question 3.
மதிப்பு காண்க.

i) 0.7 ÷ 100
விடை :
\(\frac{0.7}{100}\) = 0.007

ii) 3.8 ÷ 100
விடை :
\(\frac{3.8}{100}\) = 0.038

iii) 49.3 ÷ 100
விடை :
\(\frac{49.3}{100}\) = 0.493

iv) 463.85 ÷ 100
விடை :
\(\frac{463.85}{100}\) = 4.6385

v) 0.3 ÷ 100
விடை :
\(\frac{0.3}{100}\) = 0.003

vi) 27.4 ÷ 100
விடை :
\(\frac{27.4}{100}\) = 0.274

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4

Question 4.
மதிப்பு காண்க.

i) 18.9 ÷ 1000
விடை :
\(\frac{18.9}{1000}\) = 0.0189

ii) 0.87 ÷ 1000
விடை :
\(\frac{0.87}{1000}\) = 0.00087

iii) 49.3 ÷ 1000
விடை :
\(\frac{49.3}{1000}\) = 0.0493

iv) 0.3 ÷ 1000
விடை :
\(\frac{0.3}{1000}\) = 0.0003

v) 382.4 ÷ 1000
விடை :
\(\frac{382.4}{1000}\) = 0.3824

vi) 93.8 ÷ 1000
விடை :
\(\frac{93.8}{1000}\) = 0.0938

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4

Question 5.
மதிப்பு காண்க.

i) 19.2 ÷ 2.4
விடை :
\(\frac{19.2}{2.4}\) × \(\frac{10}{10}\)

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4 1 = 8

ii) 4.95 ÷ 0.5
விடை :
\(\frac{4.95}{0.5}\) ×\(\frac{100}{100}\)

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4 2 = 9.9

iii) 19.11 ÷ 1.3
விடை :
\(\frac{19.11}{1.3}\) ×\(\frac{100}{100}\)

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4 3 = 14.7

iv) 0.399 ÷ 2.1
விடை :
\(\frac{0.399}{2.1}\) ×\(\frac{1000}{1000}\)

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4 4 = 0.19

v) 5.4 ÷ 0.6
விடை :
\(\frac{19.2}{2.4}\) ×\(\frac{10}{10}\)

= \(\frac{54}{6}\) = 9

vi) 2.197 ÷ 1.3
விடை :
\(\frac{2.197}{1.3}\) × \(\frac{1000}{1000}\)

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4 5 = \(\frac{169}{100}\) = 1.69

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4

Question 6.
9.55 எடையுள்ள இனிப்புகளை ஐந்து குழந்தைகளுக்குச் சமமாகப் பங்கிட்டால், ஒவ்வொரு குழந்தைக்கும் எவ்வளவு இனிப்பு கிடைக்கும்?
தீர்வு :
ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும் இனிப்பு
= \(\frac{9.55}{5}\)

= \(\frac{9.55}{5}\) × \(\frac{100}{100}\)

= \(\frac{955}{500}\)

= \(\frac{191}{100}\)
= 1.91 கி.கி

Question 7.
ஒரு வண்டியானது 1.2 லிட்டர் பெட்ரோலில் 76.8 கி.மீ தூரத்தைக் கடக்கிறது எனில், ஒரு லிட்டர் பெட்ரோலில் அது கடக்கும் தொலைவு எவ்வளவு?
தீர்வு :
1.2 லிட்டர் பெட்ரோலில் கடக்கும் தூரம் =76.8 கி.மீ
1 லிட்டர் பெட்ரோலில் கடக்கும் தூரம் = \(\frac{7.68}{1.2}\)

= \(\frac{7.68}{1.2}\) × \(\frac{10}{10}\)

= \(\frac{76.8}{12}\)

= \(\frac{384}{6}\) = 64 கி.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4

Question 8.
ஒரு சதுர அடி ₹ 15.50 வீதம் ஒரு நிலத்தைச் சமன்படுத்தும் ஆகும் செலவு ₹10,075 எனில், நிலத்தின் பரப்பளவைக் காண்க. தீர்வு :
நிலத்தின்பரப்பு = Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4 6

= \(\frac{10075}{15.50}\)

= \(\frac{10075}{15.50}\) × \(\frac{10}{10}\)

= \(\frac{100750}{155}\)

= \(\frac{20130}{31}\) = 650 கி.மீ

Question 9.
28 புத்தகத்தின் விலை ₹ 1506.4 எனில், ஒரு புத்தகத்தின் விலை எவ்வளவு?
தீர்வு :
28 புத்தகத்தின் விலை = ₹ 1506.4
ஒரு புத்தகத்தின் விலை = \(\frac{1506.4}{28}\)

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4 7

∴ ஒரு புத்தகத்தின் விலை ₹ 53.80

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4

Question 10.
இரு எண்களின் பெருக்குக் தொகை 40.376 ஒரு எண் 14.42 எனில், மற்றொரு எண்ணைக் காண்க.
தீர்வு :
ஒரு எண் 14.42
மற்றொரு எண் X என்க
இரு எண்களின் பெருக்கு தொகை 40.376
ஒரு எண் X மற்றொரு எண் = 40.376
14.42 × x = 40.376
x = \(\frac{40.376}{14.42}\)

= \(\frac{40.376}{14.42}\) × \(\frac{1000}{1000}\)

= \(\frac{40376}{14420}\)

= \(\frac{28}{10}\) = 2.8

கொள்குறி வகை வினாக்கள்

Question 11.
5.6 ÷ 0.5 = ?
i) 11.4
ii) 10.4
iii) 0.14
iv) 11.2
விடை :
iv) 11.2

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.4

Question 12.
2.01 ÷ 0.03 = ?
i) 6.7
ii) 67.0
iii) 0.67
iv) 0.067
விடை :
ii) 67.0

Question 13.
0.05 ÷ 0.5 =?
i) 0.01
ii) 0.1
iii) 0.10
iv) 1.0
விடை :
ii) 0.1