Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2

Question 1.
பின்வரும் ஒவ்வொரு சதவீத்தையும் தசம எண்களாக மாற்றுக.
i) 21 %
ii) 93.1 %
iii) 151 %
iv) 65 %
v) 0.64 %.

i) 21 %
விடை :
\(\frac{21}{100}\) = 0.21

ii) 93.1 %
விடை :
93.1 % = \(\frac{93.1}{100} \times \frac{10}{10}=\frac{931}{1000}\) = 0.931

iii) 151 %
விடை :
151 % = \(\frac{151}{100}\) = 1.51

iv) 65 %
விடை :
65 % = \(\frac{65}{100}\) = 0.65

v) 0.64%
விடை :
0.64 % = \(\frac{0.64}{100} \times \frac{100}{100}=\frac{64}{10000}\) = 0.0064

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2

Question 2.
பின்வரும் ஒவ்வொரு தசம எண்ணையும் சதவீதமாக மாற்றுக.

i) 0.282
விடை :
0.282 = \(\frac{282}{1000}=\frac{282}{10}\) % = 28.2 %

ii) 1.51
விடை :
1.51 = \(\frac{151}{100}\) = 151 %

iii) 1.09
விடை :
1.09 = \(\frac{109}{100}\) = 109 %

iv) 0.71
விடை :
0.71 = \(\frac{71}{100}\) = 71 %

iv) 0.858
விடை :
0.858 = \(\frac{858}{1000}\) = \(\frac{858}{10}\) % = 85.8 %

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2

Question 3.
ஒரு தேர்வில் ஒரு மாணவர் 75% மதிப்பெண்களைப் பெற்றார் எனில், அதைத் தசமமாக மாற்றி அமைக்க
விடை :
மாணவர் பெற்ற மதிப்பெண் = 75 %
= \(\frac{75}{100}\)
= 0.75

Question 4.
ஒரு கிராமத்தில் 70.5% மக்கள் கல்வியறிவைப் பெற்றிருந்தனர் எனில், அதைத் தசம எண்ணாக மாற்றுக.
விடை :
கல்வியறிவைப் பெற்ற மக்கள் = 70.5%
= \(\frac{70.5}{100}\) × \(\frac{10}{10}\)
= \(\frac{705}{1000}\) = 0.705

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2

Question 5.
ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் 86% ஓட்டங்களைச் சேகரித்தால், அதைத் தசமமாக எழுதுக.
விடை :
ஓட்டங்களின் தவீதம் = 86% = \(\frac{86}{100}\) = 0.86

Question 6.
ஒரு பள்ளியின் கொடிக் கம்பத்தின் உயரம் 6.75 மீ எனில், அதைச் சதவீதமாக மாற்றுக.
விடை :
கொடி கம்பத்தின் உயரம் = 6.75%
= \(\frac{675}{100}\) = 675 %

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2

Question 7.
இரண்டு இரசாயனப் பொருட்களின் எடைகள் 20.34 கிராம் மற்றும் 18.78 கிராம் எனில், அவைகளின் எடையின் வித்தியாசத்தைக் சதவீதத்தில் கூறுக.
விடை :
இரண்டு இரசாயனப் பொருட்களின் எடைகள் 20.34 கிராம் மற்றும் 18.78 கிராம்
வித்தியாசம் = 20.34 – 18.78 = 1.56
வித்தியாசம் = 1.56

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2 1

= \(\frac{156}{100}\) = 156 %

Question 8.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள படத்தில், நிழலிடப்பட்ட பகுதியின் சதவீதத்தைக் காண்க.

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2 2

விடை :
மொத்த முக்கோணங்கள் = 4
நிழலிடப்பட்ட முக்கோணம் = 1
நிழலிடப்பட்ட பகுதியின் சதவீதம் = \(\frac{1}{4} \times \frac{25}{25}\)
= \(\frac{25}{100}\) = 25%

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2

கொள்குறி வகை வினாக்கள்

Question 9.
142.5 % ஐச் தசமமாக மாற்றினால்
i) 1.425
ii) 0.1425
iii) 142.5
iv) 14.25
விடை :
i) 1.425

Question 10.
0.005 ஐச் சதவீதமாக மாற்றினால்
i) 0.005 %
ii) 5 %
iii) 0.5 %
iv) 0.05 %
விடை :
iii) 0.5 %

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.2

Question 11.
4.7 இன் சதவீத வடிவம்
i) 0.47 %
ii) 4.7 %
iii) 47 %
iv) 470 %
விடை :
iv) 470 %