Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.4 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.4

Question 1.
₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9 % வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க.
விடை :
p = ₹ 35,000
r = 9%
n = 2 ஆண்டுகள் தனி வட்டி
I = \(\frac{\mathrm{Pnr}}{100}\)

= \(\frac{3500 \times 2 \times 9}{100}\)
= ₹ 6300

Question 2.
அரவிந்த் என்பவர் ₹ 8,000 ஐ, ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாகப் பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க.
விடை :
P = ₹ 8000
n = 2 ஆண்டுகள்
r = 7 %
தனி வட்டி = \(\frac{\mathrm{Pnr}}{100}\)
= \(\frac{8000 \times 2 \times 7}{100}\)
= 80 × 2 × 7 = ₹ 1120
இரண்டு ஆண்டுகளின் முடிவில் செலுத்த வேண்டிய மொத்த தொகை = P + I = 8000 + 1120 = ₹ 9120

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.4

Question 3.
ஷீலா என்பவர் ஒரு குறிப்பிட்ட அசலுக்கு 4 ஆண்டுகளுக்கு 9.5% வட்டி வீதத்தில் தனிவட்டியாக ₹ 21,280 ஐச் செலுத்தினார் எனில், அசலைக் காண்க.
விடை :
தனி வட்டி = ₹ 21,280
n = 4 ஆண்டுகள்
r = 9.5%
தனி வட்டி I = \(\frac{\mathrm{Pnr}}{100}\)

P = \(\frac{100 \mathrm{I}}{\mathrm{nr}}\)

= \(\frac{100 \times 21280}{4 \times 9.5}\)
P = ₹ 156,000

Question 4.
பாட்ஷா என்பவர் ஒரு வங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் ₹ 8,500 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகள் கழித்து அவர் ₹ 11,050 ஐச் செலுத்திக் கடனை அடைத்தார் எனில் வட்டி வீதம் எவ்வளவு?
விடை :
P = ₹ 8500
தொகை = ₹ 11050
n = 3 ஆண்டுகள்
I – P = 11050 – 8500 = ₹ 2550
I = \(\frac{\mathrm{Pnr}}{100}\)

r = \(\frac{100 \mathrm{I}}{\mathrm{Pn}}\)

= 100 × \(\frac{2550}{3 \times 8500}\)

= \(\frac{850}{85}\)

r = 10%

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.4

Question 5.
ஆண்டுக்கு 13% வட்டி வீதத்தில் ஒரு தொகை ₹ 16,500 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் ₹ 22,935 ஆக உயரும்?
விடை:
P = ₹ 16500,
A = ₹ 22935
r = 13%
I = A – P = 22935 -16500 = ₹ 6435
I = \(\frac{\mathrm{Pnr}}{100}\)

n = \(\frac{100 \mathrm{I}}{\mathrm{Pr}}\)

n = \(\frac{100 \times 6435}{16500 \times 13}\)

= \(\frac{495}{165}\)

n = 3 ஆண்டுகள்

Question 6.
ஆண்டுக்கு 6% வட்டிவீதத்தில் ஒரு தொகை ₹ 17800 இலிருந்து எத்தனை ஆண்டுகளில் 19936 ஆக உயரும்?
விடை :
p = ₹ 17800, A = ₹ 19936 r = 6%
I = A – P = 19936 – 17800 I = ₹ 2136
I = \(\frac{\mathrm{Pnr}}{100}\)

n = \(\frac{100 \mathrm{I}}{\mathrm{Pr}}\)

n = \(\frac{100 \times 2136}{17800 \times 6}\)

= \(\frac{356}{178}\)

n = 2 ஆண்டுகள்

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.4

Question 7.
கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 இக்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க
விடை:
P = ₹ 4800, A = 155560
n= 2 ஆண்டுகள், 3 மாதம் = 2\(\frac{1}{4}\)
= \(\frac{9}{4}\) ஆண்டுகள்
I = A – P = 55560 – 48000 = ₹ 7560
I = \(\frac{\mathrm{Pnr}}{100}\)

n = \(\frac{100 \mathrm{I}}{\mathrm{Pr}}\)

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 Ex 2.4 1

r = 7 %

Question 8.
ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12 % தனிவட்டி வீதத்தில் தொகை ₹ 17,000 ஆகக் கிடைக்கிறது எனில், அந்தத் தொகையைக் காண்க.
விடை :
P ஆனது தொகை எண்க
A = ₹ 17000
n = 3, r = 12 %
A = P + I
= P + \(\frac{\mathrm{Pnr}}{100}\)

A = P(1 + \(\frac{\mathrm{nr}}{100}\))

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.4 2

P = 500 × 25 = ₹ 12500

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.4

கொள்குறி வகை வினாக்கள்

Question 9.
ஒரு குறிப்பிட்டக் காலத்திற்கு 14,500 அசலுக்கு மொத்தத் தொகை ₹ 5,000 கிடைத்தால், அதனுடைய தனிவட்டி
i) ₹ 500
ii) ₹ 200
iii) 20 %
iv) 15 %
விடை :
i) ₹ 500

Question 10.
பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும்
i) ₹ 200
ii) ₹ 10
iii) ₹ 100
iv) ₹ 1,000
விடை :
iii) ₹ 100

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.4

Question 11.
பின்வரும் வட்டி வீதத்தில் எது ₹ 2000 அசலுக்கு ஓராண்டுக்கு 200 ஐ தனிவட்டியாகக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்?
i) 10 %
ii) 20 %
iii) 5 %
iv) 15 %
விடை :
i) 10 %