Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

Question 1.
முற்றொருமைகளைப் பயன்படுத்திப் பின்வருவனவற்றின் மதிப்புகளைக் காண்க,

i) (4.9)2
(a – b)2 = a2 – 2ab + b2
(4.9)2 = (5 – 0.1)2 = (5)2
2(5)(0.1) + (0.1)2 = 25 – 1 + (0.1)2
= 24 + 0.01 = 24.01

ii) (100.1)2
(a + b)2 = a2 + 2ab + b2
(100.1)2 = (100 + 0.1)2
= (100)2 + 2(100)(0.1) + (0.1)2
= 10000 + 20 + 0.001
= 10020.01

iii) (1.9) × (2.1)
(a – b) (a + b) = a2 – b2
(1.9) (2.1) = (2 – 0.1) (2 + 0.1)
= (2)2 – (0.1)2
= 4 – 0.01 = 3.99

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

Question 2.
காரணிப்படுத்துக : 4x2 – 9y2
a2 – b2 = (a+b) (a-b)
4x2 – 9y2 = (2x)2 – (3y)2
= (2x + 3y) (2x – 3y)

Question 3.
முற்றொருமைகளைப் பயன்படுத்திச் சுருக்குக

i) (3p + q) (3p + r)
(x + a) (x + b) = x2 + x(a + b) (ab)
(3p + q) (3p + r) = (3p)2 + 3p(q + r) + q(r)
= 9q2 + 3p(q + r) + qr

ii) (3p + q)(3p – q)
(a+b) (a-b) = a2 – b2
(3p + q) (3p – q) = (3p)2 – (q)2
= 9p2 – q2

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

Question 4.
(x + 2y)2 – (x – 2y)2 = 8xy என நிறுவுக
இடப்பக்கம் = (x + 2y)2 – (x – 2y)2
= (x2 + 2(x)(2y) + (2y)2) – (x2 – 2(2y)(x) + (2y)2)
= (x2 + 4xy + 4y2) – (x2 – 4xy + 4y2)
= (x2 + 4xy + y2) -x2 + 4xy – 4y2
= 8xy
= வலப்பக்கம்

Question 5.
ஒரு சதுர வடிவ நெல்வயலின் நடைபாதையின் அகலம் 5 மீ மற்றும் வயலின் ஒரு பக்கத்தின் நீளம் 40 மீ எனில், அந்த நடைபாதையின் மொத்தப் பரப்பைக் காண்க. (பொருத்தமான முற்றொருமையைப் பயன்படுத்துக)

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3 1

a = 30மீ

நடைபாதையின் பரப்பு = a2 ச.அ = (30)2 = 900 ச.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

மேற்சிந்தனைக் கணக்குகள்

Question 6.
x = a2 – 1 மற்றும் Y = 1 – b2 எனில், X + Y ஐக் காண்க மேலும், அதனைக் காரணிப்படுத்துக.
x + y = a2 – 1 + 1 – b2
= a2 – b2
= (a + b) (a – b)

Question 7.
(x – y)(x + y)(x2 + y2) இன் மதிப்பைக் காண்க
= (x2 – y2) (x2 + y2)
= (x2)2 – (y2)2
= x4 – y4

Question 8.
சுருக்குக (5x – 3y)2 – (5x + 3y)2
= [(5x)2 – 2(5x) (3y) + (3y)2)
= [(5x)2 + 2(5x) (3y) + (3y)2]
= [25x2 – 30xy + 9y2)- (25x2 + 30xy + 9y2]
= 25x2 – 30xy + 9y2 – 25x2 – 30xy – 9y2 = -60xy

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

Question 9.
சுருக்குக :

i) (a + b)2 – (a – b)2
[a2 + 2ab + b2] – [a2 – 2ab + b2]
= a2 + 2ab + b2 – a2 + 2ab -b2
= 4ab

ii) (a + b)2 + (a – b)2
= [{a}2 + 2(a)(b) + (b)2] + [(a)2 – 2(a)(b) + (b)2]
= [a2 + 2ab + b2] + [a2 – 2ab + b2]
= a2 + 2ab + b2 + a2 – 2ab + b2
= 2a2 + 2b2
= 2(a2 + b2)

Question 10.
ஒரு சதுர வடிவப் புல்வெளியைச் சுற்றி 2 மீ அகலமுள்ள நடைபாதை உள்ளது. நடைபாதையின் பரப்பளவு 136 மீ2, எனில், புல்வெளியின் பரப்பளவைக் காண்க.
நடைபாதையின் பரப்பு = 136மீ2
(x + 4)2 – (x)2 = 136
x2 + 2(4)x + 42 – x2 = 136

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3 2

8x + 16 = 136
8x = 136 – 16 = 120
8x = 120
x = \(\frac{120}{15}\)
x = 15 மீ
புல்வெளியின் பரப்பு = a2 ச.மீ
= 152 = 225 ச.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3

Question 11.
பின்வரும் அசமன்பாடுகளைத் தீர்க்க

i) 4n + 7 ≥ 3n + 10, இங்கு n என்பது முழுக்கள் எண்.
4n + 7 ≥ 3n + 10
4n – 3n ≥ 10 – 7
n ≥ 3
∴ n = 3, 4, 5, 6 ………

ii) 6(x + 6) ≥ 5(x – 3), இங்கு X என்பது ஒரு முழு எண்
6(x + 6) – 5(x – 3)
6x + 36 ≥ 5x – 15
6x – 5x ≥ – 15 – 36
x ≥ – 51
x ஒரு முழு எண்
∴ x = 0, 1, 2, 3 ………

iii) -13 ≤ 5x + 2 ≤ 32, இங்கு X என்பது முழுக்கள் எண்
-13 ≤ 5x + 2
5x + 2 ≥ – 13
5x ≥ – 13 – 2
5x ≥ – 15
x ≥ \(-\frac{15}{5}\)
x ≥ -3
5x + 2 ≤ 32
5x ≤ 32 – 2
5x ≤ 30
x ≤ \(-\frac{30}{5}\)
x ≤ 6
∴ – 3 ≤ x ≤ 6
∴ x = -3, -2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6