Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3

Question 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) தரவுகள் 12, 14, 23, 25, 34, 11, 42, 45, 32, 22, 44 ஆகியவற்றின் இடைநிலையளவு
விடை :
25

ii) முதல் 10 இரட்டைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு
விடை :
11

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3

Question 2.
கொடுக்கப்பட்டத் தரவின் இடைநிலையைக் கண்டறியவும் 35, 25, 34, 36, 45, 18, 28.
தீர்வு :
தரவினை வரிசைப்படுத்தவும் 18, 25, 28, 34, 35, 36, 45
n = 7 (ஒற்றை எண்)

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3 1

வது உறுப்பு இடைநிலை = 34

Question 3.
ஒரு இருசக்கரவாகனம் விற்பனை செய்யும் கடையின் வாராந்திர விற்பனையானது, கடந்த 14 வாரங்களுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 10, 6, 8, 3, 5, 6, 4, 7, 12, 13, 16, 10, 4, 7 இத்தரவின் இடைநிலையளவைக் காண்க.
தீர்வு :
விவரங்களை வரிசைப்படுத்தவும் 3, 4, 4, 5, 6, 6,7, 7, 8, 10, 10, 12, 13, 16 n = 14 (இரட்டை எண்)

இடைநிலை = Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3 2 உறுப்பு மற்றும்

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3 3 உறுப்பின் சராசரி.

= \(\frac{7+7}{2}\) = \(\frac{14}{2}\) = 7
இடைநிலை =7

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3

Question 4.
36, 33, 45, 28, 39, 45, 54, 23, 56, 25 ஆகிய 10 மதிப்புகளின் இடைநிலையளவைக் கண்டறியவும். மேற்கண்ட தரவுகளில் மற்றொரு மதிப்பு 35 சேர்க்கப்பட்டால் புதிய இடைநிலையளவு என்னவாக இருக்கும்?
தீர்வு :
n = 10, (இரட்டை எண்) விவரங்களை வரிசைப்படுத்தவும் 23, 25, 28, 33, 36, 39, 45, 45, 54, 56

இடைநிலை = Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3 2 மற்றும்

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3 3 உறுப்புகளின் சராசரி
= 5 வது மற்றும் 6 வது உறுப்புகளின் சராசரி

= \(\frac{36+39}{2}\)

= \(\frac{75}{2}\) = 37.5
புதிய மதிப்பு 23, 25, 28, 33, 35, 36, 39, 45, 45, 54, 56 n = 11 (ஒற்றை எண்)

புதிய சராசரி = Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3 4 உறுப்பு
Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3 5 உறுப்பு = Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3 6 உறுப்பு
= 6 வது உறுப்பு = 36

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3

கொள்குறி வகை வினாக்கள்

Question 5.
a, 2a, 4a, 6a, 9a இன் இடைநிலை 8 என்றால் ‘a’ இன் மதிப்பு காண்க.
i) 8
ii) 6
iii) 2
iv) 10
விடை :
iii) 2

Question 6.
தரவுகள் 24, 29, 34, 38, 35 மற்றும் 30 இன் இடைநிலையளவு
i) 29
ii) 30
iii) 34
iv) 32
விடை :
iv) 32

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 5 புள்ளியியல் Ex 5.3

Question 7.
முதல் 6 ஒற்றைப்படை இயல் எண்களின் இடைநிலையளவு
i) 6
ii) 7
iii) 8
iv) 14
விடை :
i) 6