Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Maths Guide Pdf Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Maths Solutions Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

பக்கம்: 49

கேள்வி 1.
கூட்டல் அட்டவணையைப் பயன்படுத்துவது சிறிய எண்களைக் கூட்டுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 1
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 2

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

பக்கம்: 51

மேலே காட்டப்பட்டிருக்கும் முறையில் இக்கணக்குகளை கூட்டவும்.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 3
விடை‌:
படி1: 543 = 500 + 40 + 3
210 = 200 + 10
படி2: 500 + 200 = 700
படி3: 700 + 40 = 740
740 + 10 = 750
படி4: 750 + 3 = 753
விடை = 753

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 4
விடை‌:
படி1: 298 = 200 + 90 + 8 + 3
501 = 500 + 1
படி2: 200 + 500 = 700
படி3: 700 + 90 = 790
படி4: 790 + 8 = 798
798 + 1 = 799
விடை = 799

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 5
விடை‌:
படி1: 798 = 700 + 90 + 8
654 = 600 + 50 + 4
படி2: 700 + 600 = 1300
படி3: 1300 + 90 = 1390
1390 + 50 = 1440
படி4: 1440 + 8 = 1448
1448 + 4 = 1452
விடை = 1452

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 6
விடை‌:
படி1: 348 = 300 + 40 + 8
681 = 600 + 80 + 1
படி2: 300 + 600 = 900
படி3: 900 + 40 = 940
940 + 80 = 1020
படி4: 1020 + 8 = 1028
1028 + 1 = 1029
விடை = 1029

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 7
விடை‌:
படி1: 543 = 500 + 40 + 3
218 = 200 + 10 + 8
படி2: 500 + 200 = 700
படி3: 700 + 40 = 740
740 + 10 = 750
படி4: 750 + 3 = 753
753 + 8 = 761
விடை = 761

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 8
விடை‌:
படி1: 716 = 700 + 10 + 6
540 = 500 + 40 + 5
படி2: 700 + 500 = 1200
படி3: 1200 + 10 = 1210
1210 + 40 = 1250
படி4: 1250 + 6 = 1256
விடை = 1256

பக்கம்: 52

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 9
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 10

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

பக்கம்: 53

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களைக் கழிக்கவும்.

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 11
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 12

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 13
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 14

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 15
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 16

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 17
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 18

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 19
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 20

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 21
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 22

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 23
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 24

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 25
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 26

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 27
விடை‌:
Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம 28

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

பக்கம்: 54

மனக்கணக்கு ஒற்றை இலக்க எண்கள் மற்றும் இரட்டை இலக்க எண்களைக் கூட்டுவதையும் கழிப்பதையும் மனக் கணக்காகச் செய்தல்

கேள்வி 1.
ஒரு மரம் நடு விழாவில் 6 தென்னங்கன்றுகள் மற்றும் 5 வேப்பங்கன்றுகள் நடப்பட்டன எனில், அவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன?
விடை‌:
6 + 5 = 11

கேள்வி 2.
மரத்திலிருந்து 5 இளநீர்களில் 3 இளநீர்கள் பறிக்கப்பட்டன எனில் எத்தனை இளநீர்கள் மீதமிருக்கும்?
விடை‌:
5 – 3 = 2

கேள்வி 3.
ஞாயிற்றுக்கிழமையன்று 46 ஆண்களும், 27 பெண்களும் ஒரு பூங்காவிற்குச் சென்றனர். இரு குழுவின் கூட்டு எண்ணிக்கையை எழுதுக.
விடை‌:
46 + 27 = 40 + 20 + 6 + 7 = 60 + 6 + 7 = 66 + 7 = 73

கேள்வி 4.
ஒரு பெட்டியில் 70 எழுதுகோல்கள் உள்ளன. அவற்றுள் 54 எழுதுகோல்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்படுமாயின் எத்தனை எழுதுகோல்கள் மீதமிருக்கும்?
விடை‌:
70 – 54 = 16

கேள்வி 5.
7 பேருக்கு 70 பந்துகள் கொடுக்கப்படுமாயின், ஒவ்வொருவருக்கும் எத்தனை பந்துகள் கொடுக்கப்பட்டிருக்கும்?
விடை‌:
70 + 7 = 10

Samacheer Kalvi 3rd Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம்

கேள்வி 6.
ஒரு வரிசையில் 8 புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தால் 48 புத்தகங்களை எத்தனை வரிசையில் அடுக்கலாம்?
விடை‌:
48 + 8 = 6

கேள்வி 7.
ஒரு பெட்டிக்குள் 10 எழுதுகோல்கள் அடங்குமெனில் 100 எழுதுகோல்களுக்கு எத்தனை பெட்டிகள் தேவைப்படும்?
விடை‌:
100 + 10 = 10