Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3

பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்

Question 1.
ஓர் இரு சமபக்கச் செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் யாவை?
விடை :
90°, 45°, 45°

Question 2.
கொடுக்கப்பட்ட முக்கோணம் எவ்வகையைச் சார்ந்தது?

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3 1

அ) இருசமபக்கச் செங்கோண முக்கோணம்
ஆ) இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
இ) இருசமபக்க விரிகோண முக்கோணம்
ஈ) அசமபக்க விரிகோண முக்கோணம்
விடை :
இ) இருசமபக்க விரிகோண முக்கோணம்

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3

Question 3.
பின்வருவனவற்றுள் பொருத்தமில்லாதது எது?
அ) இருசமபக்க விரிகோண முக்கோணம்
ஆ) இருசமபக்கக் குறுங்கோண முக்கோணம்
இ) சமபக்க விரிகோண முக்கோணம்
ஈ) சமபக்கக் குறுங்கோண முக்கோணம்
விடை :
இ) சமபக்க விரிகோண முக்கோணம்

Question 4.
இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 124° எனில் மற்ற இரு கோணங்களைக் கண்டுபிடி.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3

Question 5.
படம் ABCD என்பது ஒரு சதுரமாகும். A மற்றும் C ஐ இணைத்து ஒரு கோடு வரைந்தால் உருவாகும் இரு முக்கோணங்கள் எவ்வகையைச் சார்ந்தது?

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3 2

விடை :
இரண்டு முக்கோணங்களும் இருசமபக்கச் செங்கோண முக்கோணங்கள் ஆகும்.

Question 6.
AB = 6 செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக. அக்கோட்டுத்துண்டின் ஒவ்வொரு முனையிலும் AB க்குச் செங்குத்துக்கோடு வரைக. அவ்விரு செங்குத்துக் கோடுகளும் ஒன்றுக்கொன்று இணையாக உள்ளனவா?
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3 3

ஆம்,இணையானவை

மேற்சிந்தனைக் கணக்குகள்

Question 7.
90°, 90°, 0° ஆகிய கோணங்களைக் கொண்டு ஒரு முக்கோணம் அமைக்க இயலுமா? ஏன்?
விடை :
இல்லை, ஒரு முக்கோணத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செங்கோணங்கள் இருக்க இயலாது.

Question 8.
பின்வருவனவற்றுள் எது சரியான கூற்று? ஏன்? அ) ஒவ்வொரு சமபக்க முக்கோணமும் ஓர் இருசமபக்க முக்கோணமாகும். ஆ) ஒவ்வொரு இருசமபக்க முக்கோணமும் ஒரு சமபக்க முக்கோணமாகும்.
விடை :
“அ” கூற்று சரியானது, ஏனெனில் இருசமபக்க முக்கோணத்தில் மூன்று பக்கங்கள் சமமாக இருக்க வேண்டிய அவசியமில்லை .

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3

Question 9.
ஓர் இருசமபக்க முக்கோணத்தின் ஒரு கோணம் 70° எனில் மற்ற இரு கோணங்களின் அளவுகள் என்னென்னவாக இருக்கலாம்?
விடை :
70°, 40° (அல்ல து) 55°, 55°

Question 10.
பின்வருவனவற்றுள் எவை இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்களாக அமையும்?
அ) 6 செ.மீ., 3 செ.மீ., 3 செ.மீ.
ஆ) 5செ .மீ., 2 செ.மீ., 2 செ.மீ.
இ) 6செ.மீ., 6செ.மீ., 7 செ.மீ.
ஈ) 4 செ.மீ., 4 செ.மீ., 8 செ.மீ.
விடை :
இ) 6 செ.மீ., 6 செ.மீ., 7 செ.மீ.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3

Question 11.
படத்தைப் பார்த்துப் பின்வரும் முக்கோணங்களைக் கண்டறிக.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3 4

அ) சமபக்க முக்கோணம்
ஆ) இருசமபக்க முக்கோணங்கள்
இ) அசமபக்க முக்கோணங்கள்
ஈ) குறுங்கோண முக்கோணங்கள்
உ) விரிகோண முக்கோணங்கள்
ஊ) செங்கோண முக்கோணங்கள்
விடை :
அ) ∆ABC
ஆ) ∆ABC, ∆AEF
இ) ∆AEB, ∆AED, ∆ADF, ∆AFC, ∆ABD, ∆ADC, ∆ABF, ∆AEC
ஈ) ∆ABC, ∆AEF, ∆ABF, ∆AEC
உ) ∆AEB, ∆AFC
ஊ) ∆ADB, ∆ADC, ∆ADE, ∆ADF

Question 12.
முக்கோணத்தின் இரு பக்கங்கள் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. மூன்றாவது பக்கத்தைக் காண்க.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3 5

விடை :
i) 3 செ.மீ மற்றும் 11 செ.மீ க்கு இடையில்
ii) 0 செ.மீ மற்றும் 16 செ.மீக்கு இடையில்
iii) 4 செ.மீ மற்றும் 11 செ.மீ க்கு இடையில்
iv) 4 செ.மீ மற்றும் 24 செ.மீ க்கு இடையில்

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3

Question 13.
அட்டவணையை நிறைவு செய்க:

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.3 6

விடை :
i) எப்பொழுதும் குறுங்கோணங்கள்,
ii) குறுங்கோணம்
iii) விரிகோணம்