Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1

Question 1.
கோடிட்ட இடத்தை நிரப்புக.

i) ‘q’ இன் எதிரொளிப்புப் பிம்பம் ___________ ஆகும்.
விடை :
P

ii) ஒரு சாய்சதுரம் __________ சமச்சீர்க் கோடுகளைப் பெற்றிருக்கும்.
விடை :
இரண்டு

iii) ‘z’ என்ற எழுத்தின் சுழல் சமச்சீர் வரிசை __________
விடை :
2

iv) சுழல் சமச்சீர் வரிசை குறைந்த அளவு ___________ ஆக இருந்தால், அந்த வடிவம் சுழல் சமச்சீர் தன்மையினைப் பெற்றிருக்கிறது எனலாம்.
விடை : 2

v) ஒரு பொருள் புதிய இடத்திற்கு இடப்பெயர்வு அடைவதால் ___________ சமச்சீர் ஏற்படுகிறது.
விடை :
இடப்பெயர்வு

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1

Question 2.
சரியா அல்லது தவறா எனக் கூறுக.

i) ஒரு செவ்வகம் நான்கு சமச்சீர்க் கோடுகளைப் பெற்றுள்ளது.
விடை :
தவறு

ii) சமச்சீர்க் கோட்டினைப் பெற்றிருக்கும் வடிவம் ஆனது எதிரொளிப்புச் சமச்சீர்த் தன்மையைப் பெற்றிருக்கும்.
விடை :
சரி

iii) RANI என்ற பெயரின் எதிரொளிப்புப் பிம்பம் INAR ஆகும்.
விடை :
தவறு

iv) ஒரு வட்டத்திற்கு எண்ண ற்ற சுழல் சமச்சீர் வரிசைகள் உள்ளன.
விடை :
சரி

v) 191 என்ற எண் சுழல் சமச்சீர்த் தன்மையைப் பெற்றுள்ளது.
விடை :
தவறு

Question 3.
பின்வரும் வடிவங்களை அவற்றின் சமச்சீர்க் கோடுகளின் எண்ணிக்கையைக் கொண்டு பொருத்துக

Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 1

விடை :
i) ஈ
ii) அ
iii) ஆ
iv) இ

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1

Question 4.
பின்வருவனவற்றிற்குச் சமச்சீர்க் கோடுகளை வரைக.

Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 2

விடை :
i) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 3

ii) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 4

iii) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 5

iv) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 6

Question 5.
கொடுக்கப்பட்டுள்ள குத்துக்கோடு /கிடைமட்டக் கோட்டினை சமச்சீர்க் கோடாகக் கொண்டு ஒவ்வொரு எழுத்தையும் முழுமை செய்து மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடிக்க.

Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 7

விடை :
i) DECODE

ii) KICK

iii) BED

iv) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 8

v) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 9

vi) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 10

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1

Question 6.
ஒரு பகுதியில் உள்ள துளைகள் மற்றொரு பகுதியில் உள்ள துளைகளுடன் சரியாகப் பொருந்துமாறு கொடுக்கப்பட்ட வடிவங்களுக்குச் சமச்சீர்க்கோடு வரைக.

Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 11

விடை :
i) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 12

ii) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 13

iii) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 14

iv) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 15

v) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 16

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1

Question 7.
புள்ளிக் கோட்டினைச் சமச்சீர்க் கோடாகக் கொண்டு பின்வரும் படங்களை நிறைவு செய்க.

Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 17

விடை :

i) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 18

ii) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 19

iii) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 20

iv) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 21

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1

Question 8.
பின்வருவனவற்றின் சுழல் சமச்சீர் வரிசையைக் காண்க.

Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 22

விடை :
i) 2
ii) 2
iii) 4
iv) 8
v) 2

Question 9.
ஒரு பகடையானது படத்தில் உள்ளவாறு ஆறு முகங்களைக் கொண்டிருக்கும். அவை ஒவ்வொன்றும் பெற்றுள்ள சுழல் சமச்சீர் வரிசையைக் கண்டுபிடிக்க.

Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 23

விடை :
i) 4
ii) 2
iii) 2
iv) 4
v) 4
vi) 2

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1

Question 10.
கொடுக்கப்பட்டுள்ள எல்லைக் கோலங்களில் (Border Kolams) இடப்பெயர்வு பெற்ற அமைப்பைக் காண்க.

Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 24

i) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 25

ii) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 26

iii) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 27

கொள்குறி வகை வினாக்கள்

Question 11.
பின்வருவனவற்றுள் எந்த எழுத்திற்குச் சமச்சீர்க்கோடு கிடையாது?
அ) A
ஆ) P
இ) T
ஈ) U
விடை :
ஆ) P

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1

Question 12.
பின்வருவனவற்றுள் சமச்சீர்த் தன்மை பெற்ற படம் எது?
அ) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 28

ஆ) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 29

இ) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 30

ஈ) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 31

விடை :

இ) Samacheer Kalvi 6th Maths Guide Term Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1 30

Question 13.
நிலைக்குத்துக் கோட்டை சமச்சீர்க் கோடாகப் பெற்ற சொல் எது?
அ) DAD
ஆ) NUN
இ) MAM
ஈ) EVE
விடை :
இ) MAM

Samacheer Kalvi 6th Maths Guide Term 3 Chapter 4 சமச்சீர்த்தன்மை Ex 4.1

Question 14.
818 இன் சுழல் சமச்சீர் வரிசை ___________
அ) 1
ஆ) 2)
இ) 3|
ஈ) 4
விடை :
ஆ)2

Question 15.
ஆனது ______________ சுழல் சமச்சீர் வரிசையைப் பெற்றுள்ளது.
அ) 5
ஆ) 6
இ) 7
ஈ) 8
விடை :
அ) 5