Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.2
Question 1.
படத்தில் உள்ள சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.
(i)
(ii)
தீர்வு:
(i) கொடுக்கப்பட்டவை d1 = 16 செ.மீ, d2 = 8 செ.மீ
பரப்பு = \(\frac{1}{2}\) × d1 × d2 ச.அ
= \(\frac{1}{2}\) × 16 × 8
பரப்பு = 64 செ.மீ2
(ii) கொடுக்கப்பட்டவை b = 15 செ.மீ h = 11 செ.மீ
பரப்பு = bh ச.அ
= 15 × 11
பரப்பு = 165 செ.மீ2
Question 2.
அடிப்பக்கம் 14 செ.மீ. உயரம் 9 செ.மீ உம் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை b = 14 செ.மீ, h = 9 செ.மீ
சாய்சதுரத்தின் பரப்பு = bh ச.அ = 14 × 9
பரப்பு = 126 செ.மீ2
Question 3.
விடுபட்ட விவரத்தினைக் கண்டறிக.
தீர்வு:
(i) கொடுக்கப்பட்டவை d1 = 19 செ.மீ, d2 = 16 செ.மீ
பரப்பு = \(\frac{1}{2}\) × d1 × d2 ச.அ
= \(\frac{1}{2}\) × 19 × 16
பரப்பு = 152 செ.மீ2
(ii) கொடுக்கப்பட்டவை d1 = 26 மீ,
பரப்பு = 468 ச.மீ
பரப்பு = \(\frac{1}{2}\) × d1 × d2 ச.அ
\(\frac{1}{2}\) × 26 × d2 = 468
d2 = \(\frac{468}{13}\)
d2 = 36 செ.மீ2
(iii) கொடுக்கப்பட்டவை d2 = 12 மி.மீ, பரப்பு = 180 மி.மீ
பரப்பு = \(\frac{1}{2}\) × d1 × d2 ச.அ
\(\frac{1}{2}\) × d1 × d2 = 180
\(\frac{1}{2}\) × d1 × 12 = 180
d1 = \(\frac{180}{6}\)
d1 = 30 மி.மீ2
Question 4.
ஒரு சாய்சதுரத்தின் பரப்பளவு 100 ச. செமீ மற்றும் ஒரு மூலைவிட்டத்தின் அளவு 8 செ.மீ எனில் மற்றொரு மூலை விட்டத்தின் அளவைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை பரப்பு = 100 செ.மீ
d1 = 8 செ.மீ, d2 = ?
சாய்சதுரத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × d1 × d2 ச.அ
\(\frac{1}{2}\) × d1 × d2 = 100
\(\frac{1}{2}\) × 8 × d2 = 100
d2 = \(\frac{100}{4}\)
d2 = 25 செ.மீ
Question 5.
ஓர் இனிப்பு வகை சாய்சதுர வடிவில் உள்ளது. அதன் மூலை விட்டங்கள் முறையே, 4செ.மீ மற்றும் 5செ.மீ. இனிப்பின் மேற்பரப்பு முழுவதும் மெல்லிய அலுமினியத் தகட்டால் மூடப்படவேண்டும். 100 ச.செ.மீக்கு₹7 வீதம் மொத்தம் 400 இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட எவ்வளவு செலவாகும்?
தீர்வு:
கொடுக்கப்பட்டவை d1 = 4 செ.மீ d2 = 5 செ.மீ சாய்சதுர வடிவ
இனிப்பின் பரப்பு = \(\frac{1}{2}\) × d1 × d2 ச.அ
= \(\frac{1}{2}\) × 4 × 5
= 10 ச.செ.மீ2
400 இனிப்பின் பரப்பு= 10 × 400 ச.செ.மீ2 = 4000 ச.செ.மீ2
இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட 100 ச.செ.மீக்கு = ₹7
இனிப்புகளை அலுமினியத் தகட்டால் மூட 4000 ச.செ.மீக்கு = ₹ 7 × 40
பக்தி =₹ 280
கொள்குறி வகை வினாக்கள்
Question 6.
பக்கம் 4 செ.மீ, உயரம் 3 செ.மீ அளவுகள் கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு
(i) 7 ச.செ.மீ
(ii) 24 ச.செ.மீ
(iii) 12 ச.செ.மீ
(iv) 10 ச.செ.மீ
விடை :
(iii) 12 ச.செ.மீ
Question 7.
இரண்டு மூலைவிட்டங்களும் 8 செ.மீ அளவு கொண்ட சாய்சதுரத்தின் பரப்பளவு
(i) 64 ச.செ.மீ
(ii) 32 ச.செ.மீ
(iii) 30 ச.செ.மீ
(iv) 16 ச.செ.மீ
விடை :
(ii) 32 ச.செ.மீ
Question 8.
பரப்பளவு 128 ச.செ.மீ மற்றும் ஒரு மூலைவிட்ட அளவு 32 செ.மீ கொண்ட சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்ட அளவு
(i) 12 செ.மீ
(ii) 8 செ.மீ
(iii) 4 செ.மீ
(iv) 20 செ.மீ
பாத விடை :
(ii) 8 செ.மீ
Question 9.
பரப்பளவு 96 ச.மீ மற்றும் பக்க அளவு 24 மீ கொண்ட சாய்சதுரத்தின் உயரம்
(i) 8 மீ
(ii) 10 மீ
(iii) 2 மீ
(iv) 4 மீ
விடை :
(iv) 4 மீ
Question 10.
சாய்சதுரத்தின் மூலைவிட்டங்களுக்கு இடையே உள்ள கோணம்
(i) 120°
(ii) 180°
(iii) 90°
(iv) 100°
விடை :
(iii) 90°
சரிவகம்
சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b)ச.அ