Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக..

(i) 124 × 36 × 980 இன் ஒன்றாம் இலக்கம் ____________
விடை:
0

(ii) ஓர் அடுக்கு எண்ணின் அடிமானமும் அதனுடைய விரிவாக்கத்தின் ஒன்றாம் இலக்கமும் 9ஆக இருந்தால், அதன் அடுக்கு ஒரு ______________ எண்ணாகும்.
விடை:
ஒற்றைப்படை

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

கேள்வி 2.
பொருத்துக:
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 1
விடை:
(i) (c) 0
(ii) (d) 1
(iii) (b) 4
(iv) (f) 5
(v) (a) 6
(vi) (e) 9.

கேள்வி 3.
பின்வரும் அடுக்கு எண்களின் விரிவாக்கத்தின் ஒன்றாம் இலக்கம் காண்க.
தீர்வு:
(i) 2523 ன் ஒன்றாம் இலக்கம் 5 ஆகும்.
(ii) 1110 ன் ஒன்றாம் இலக்கம் 1 ஆகும்.
(iii) 4615 ன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்.
(iv) 10012 ன் ஒன்றாம் இலக்கம் 0 ஆகும்.
(v) 2921 ன் ஒன்றாம் இலக்கம் 1 ஆகும்.
(vi) 1912 ன் ஒன்றாம் இலக்கம் 1 ஆகும்.
(vii) 2425 ன் ஒன்றாம் இலக்கம் 4 ஆகும்.
(viii) 3416 ன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்.

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

கேள்வி 4.
பின்வரும் எண் கோவைகளின் அடுக்குக் குறியீடு விரிவின் ஒன்றாம்
ஒன்றாம் இலக்கம் காண்க. இலக்கம்
தீர்வு:
(i) 11420ன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்.
11521ன் ஒன்றாம் இலக்கம் 5 ஆகும்
11622ன் ஒன்றாம் இலக்கம் 6 ஆகும்.
∴ 11420 + 11521 + 11622 = 6 + 5 + 6 = 17
11420 + 11521 + 11622 ன் ஒன்றாம் இலக்கம் 7 ஆகும்.

(ii) 1000010000 + 11111111
1000010000ன் ஒற்றை இலக்கம் 0 ஆகும்.
11111111ன் ஒற்றை இலக்கம் 1 ஆகும்
1000010000 + 11111111ன் ஒற்றை இலக்கம்

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 5.
(10 + y)4 = 50625 என்னும் சமன்பாட்டில், yஇன் மதிப்பைக் காண்க.
(i) 1
(ii) 5
(iii) 4
(iv) 0
விடை:
(ii) 5

கேள்வி 6.
(32 × 65)0 இன் ஒன்றாம் இலக்கம்
(i) 2
(ii) 5
(iii) 0
(iv) 1
விடை:
(iv) 1

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

கேள்வி 7.
1071 + 1072 + 1073 என்னும் எண் கோவையின் ஒன்றாம் இலக்கம்
(i) 0
(ii) 3
(iii) 1
(iv) 2
விடை:
(i) 0