Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3 Textbook Questions and Answers, Notes.
TN Board 7th Maths Solutions Term 2 Chapter 3 இயற்கணிதம் Ex 3.3
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) a3b2c4d2 என்னும் உறுப்பின் படி
விடை:
11
(ii) மாறிலி உறுப்பின் படி ___________.
விடை:
0
(iii) 3z2 y + 2x – 3 என்னும் கோவையின் அதிகபட்சப் படி உடைய தலையாய உறுப்பின் கெழு ____________.
விடை:
3
கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) m2n மற்றும் mn2 இன் படிகள் சமமானவை.
விடை:
சரி
(ii) 7a2b மற்றும் -7ab2 ஆகியன ஒத்த உறுப்புகள் ஆகும்.
விடை:
தவறு
(iii) -4x2yz என்னும் கோவையின் படி -4 ஆகும்.
விடை:
தவறு
(iv) ஒரு கோவையின் படி என்பது, ஏதேனும் ஒரு முழுக்களாக இருக்கக்கூடும்.
விடை:
சரி
கேள்வி 3.
பின்வரும் உறுப்புகளின் படியைக் காண்க.
(i) 5x2
(ii) -7ab
(iii) 12pq2r2
(iv) -125
(v) 3z
தீர்வு :
(i) 5x2 _______________படி 2
(ii) -7ab _______________படி 2
(iii) 12pq2r2 _______________படி 5
(iv) -125 _______________படி 0
(v) 3z, _______________படி 1
கேள்வி 4.
பின்வரும் கோவைகளின் படியைக் காண்க.
(i) x3 – 1
(ii) 3x2 + 2x + 1
(iii) 3t4 – 5st2 + 7s3t2
(iv) 5 – 9y + 15y2 – 6y3
(v) u5 + u4v + u3v2 + u2v3 + uv4
தீர்வு:
(i) x3 – 1 _______________படி 3
(ii) 3x2 + 2x + 1 _______________படி 2
(iii) 3t4 – 5st2 + 7s3t2 _______________படி 5
(iv) 5 – 9y + 15y2 – 6y3 _______________படி 3
(v) u5 + u4v + u3v2 + u2v3 + uv4 _______________படி 5
கேள்வி 5.
ஒத்த உறுப்புகளைக் கண்டறிக :
12x3y2z, -y3x2z, 4z3y2x, 6x3z2y, -5y3x2z
தீர்வு :
ஒத்த உறுப்புகள்
-y3x2z மற்றும் -5y3x2z
கேள்வி 6.
பின்வரும் கோவைகளைக் கூட்டி, அதன் படியைக் காண்க.
(i) (9x + 3y) மற்றும் (10x – 9y)
(ii) (k2 – 25k + 46) மற்றும் (23 – 2k2 + 21k)
(iii) (3m2n + 4pq2) மற்றும் (5nm2 – 2q2p)
தீர்வு:
(i) (9x + 3y) + (10x – 9y)
= 9x + 3y + 10x – 9y
= 19x – 6y
படி1
(ii) (k2 – 25k + 46) + (23 – 2k2 + 21k)
= k2 – 25k + 45 + 23 – 2k2 + 21k
= -k2 – 4k + 69
படி 2
(iii) (3m2n + 4pq2) + (5n m2 – 2q2p)
= 3m2n + 4pq2 + 5nm2 – 2q2p
= 8m2n + 2pq2
படி 3
கேள்வி 7.
பின்வரும் கோவைகளைச் சுருக்கி, அதன் படியைக் காண்க.
(i) 10x2 – 3xy + 9y2 – (3x2 – 6xy – 3y2)
(ii) 9a4 – 6a3 – 6a4 – 3a2 + 7a3 + 5a2
(iii) 4x2 – 3x – [8x – (5x2 – 8)]
தீர்வு:
(i) (10x2 – 3xy + 9y2) – (3x2 – 6xy – 3y2)
= 10x2 – 3xy + 9y2 – 3x2 + 6xy + 3y2
= 7x2 + 3xy + 12y2
படி 2
(ii) 9a4 – 6a3 – 6a4 – 3a2 + 7a3 + 5a2
= 9a4 – 6a4 – 6a3 + 7a3 – 3a2 + 5a2
= 3a4 + a3 + 2a2
படி 4
(iii) 4x2 – 3x – [8x – (5x2 – 8)]
= 4x3 – 3x – (8x – 5x2 + 8)
= 4x3 – 3x – 8x + 5x2 – 8
= 9x2 – 11x – 8
படி 2
கொள்குறி வகை வினாக்கள்
கேள்வி 8.
3p3 – 5pq + 2q2 + 6pq – q2 + pq என்ப து ஒரு
(i) ஓருறுப்புக்கோவை
(ii) ஈருறுப்புக் கோவை
(iii) மூவுறுப்புக் கோவை
(iv) நான்கு உறுப்புக் கோவை
விடை:
(iii) மூவுறுப்புக் கோவை
கேள்வி 9.
6x7 – 7x3 + 4 இன் படி
(i) 7
(ii) 3
(iii) 6
(iv) 4
விடை:
(i) 7
கேள்வி 10.
p(x) மற்றும் q(x) என்பன படி 3 உடைய இரு கோவைகள் எனில், p(x) + q(x) இன் படி
(i) 6
(ii) 0
(iii) 3
(iv) வரையறுக்கப்படவில்லை
விடை:
(iii) 3