Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1

கேள்வி 1.
கொடுக்கப்பட்டுள்ள வடிவமைப்புகளையும் தொடர்புடைய எண் அமைப்பு மற்றும் பொதுமைப்படுத்தலையும் பொருத்துக.
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1 1
தீர்வு:
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1 2

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 2.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின் மூலம் மற்றும் y இன் மதிப்புகளுக்கிடையேயான சரியான தொடர்பைக் காண்க.
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1 3
(i) y = 4x
(ii) y = x + 4
(iii) y = 4
(iv) y = 4 × 4
விடை:
(i) y = 4x

கேள்வி 3.
பின்வரும் அட்டவணையிலிருந்து X மற்றும் y ஆகியவற்றிக்கிடையே உள்ள சரியான தொடர்பை அடையாளம் காண்க.
Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1 4
(i) y = -2x
(ii) y = +2x
(iii) y = +3x
(iv) y = -3x
விடை:
(iv) y = -3x

Samacheer Kalvi 7th Maths Guide Term 2 Chapter 5 தகவல் செயலாக்கம் Ex 5.1