Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

Question 1.
x ≥ y எனுமாறு x,y தரப்பட்டுள்ளது. கோடிட்ட இடங்களைப் பொருத்தமான அசமன்பாட்டுக் குறிகளால் நிரப்புக.

i) ySamacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 1x
விடை :
y ≤ x

ii) x + 6Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 1y + 6
விடை :
x + 6 ≥ y + 6

iii) x2Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 1xy
விடை :
x2 ≥ xy

iv) -xySamacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 1-y2
விடை :
xy ≤ -y2

v) x – ySamacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 10
விடை :
x – y ≥ 0

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

Question 2.
சரியா, தவறா எனக் கூறுக.

i) நேரிய அசமன்பாடுகளுக்கு அதிகபட்சமாக ஒரேயொரு தீர்வு மட்டுமே இருக்கமுடியும்
விடை :
தவறு

ii) x ஒரு முழுவாக இருக்கும் போது x ≤ 10 இன் தீர்வுகள் -1, -2,…ஆகும்
விடை :
தவறு

iii) x ஒரு முழுவாக இருக்கும் போது, -3 < x < -1 என்னும் அசமன்பாட்டின் தீர்வுகளை எண் கோட்டில் குறிக்க இயலாது
விடை :
சரி

iv) x < -y என்னும் அசமன்பாட்டை -y < x எனுமாறு எழுதலாம்.
விடை :
தவறு

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

Question 3.
பின்வரும் அசமன்பாடுகளைத் தீர்க்க

i) x ≤ 7, X என்பது ஓர் இயல் எண்.
விடை :
X = 1, 2, 3, 4, 5, 6 மற்றும் 7

ii) x – 6< 1, X என்பது ஓர் இயல் எண்.
விடை :
X = 1, 2, 3, 4, 5 மற்றும் 6

iii) 2a + 3 ≤ 13, a என்பது ஒரு முழு எண்.
விடை :
a = 0, 1, 2, 3, 4 மற்றும் 5

iv) 6x – 7 ≥ 35, என்பது ஒரு முழு
விடை :
X = 7, 8, 9, 10 …….

v) 4x – 9 > -33, X என்பது ஒரு குறை முழு
விடை :
X = -5, -4, -3, -2 மற்றும் -1

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

Question 4.
பின்வரும் அசமன்பாடுகளைத் தீர்த்து அவற்றின் தீர்வுகளை ஓர் எண்கோட்டில் குறிக்க:

i) k > -5, இங்கு k என்பது ஒரு முழு .
k = -4, -3 ,-2, -1, 0,1,2,……..

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 2

ii) -7 ≤ y, இங்கு y என்பது ஒரு குறை முழு
y = -7, -6, -5, -4, -3, -2 மற்றும் -1

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 3

iii)-4 ≤ x ≤ 8, இங்கு X என்பது ஒரு இயல் எண்.
x = 1, 2, 3, 4, 5, 6, 7 மற்றும் 8

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 4

iv) 3m – 5 ≤ 2m + 1, இங்கு m என்பது ஒரு முழு .
m = …………… -4, -3,-2, -1, 0, 1, 2, 3, 4, 5, 6

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 5

Question 5.
ஓர் ஓவியர் தூரிகையை வாங்குவதற்காக ₹80 இலிருந்து ₹200 வரை செலவு செய்யமுடியும். ஒரு தூரிகையின் விலை ₹5 தூரிகைகள் 6 அடங்கிய மூடிய பெட்டிகளில் மட்டுமே கிடைக்கிறது எனில், அந்த ஓவியரால் எத்தனை பெட்டிகள் வாங்க முடியும்?
x என்பது பெட்டிகளின் எண்ணிக்கை துரிகையின் விலை = ₹ 5
6 துரிகைகளின் விலை = ₹ 5 × 6 = ₹ 30
₹ 80 லிருந்து ₹ 200 வரை செலவு செய்ய முடியும் (₹ 90, ₹ 120, ₹ 150 மற்றும் ₹ 180)
x = 3, 4, 5 மற்றும் 5 துரிகைகள் 3 ≤ x ≤ 6 துரிகைகள்

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

கொள்குறி வகை வினாக்கள்

Question 6.
3 ≤ p ≤ 6 என்னும் அசமன்பாட்டின் தீர்வுகள் (இங்கு P என்பது ஓர் இயல் எண்)
i) 4, 5 மற்றும் 6
ii) 3, 4 மற்றும் 5
iii) 4 மற்றும் 5
iv) 3, 4, 5 மற்றும் 6
விடை :
iv) 3, 4, 5 மற்றும் 6

Question 7.
5x + 5 < 15 என்னும் அசமன்பாட்டின் இயல் எண் தீர்வுகள் –
i) 1 மற்றும் 2
ii) 0, 1 மற்றும் 2
iii) 2, 1, 0, -1, -2..
iv) 1, 2, 3..
விடை:
i) 1 மற்றும் 2

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2

Question 8.
ஒரு பேனாவின் விலை 18 ஆகும். மேலும் ஒரு பெட்டியானது 10 பேனாக்களை உள்ளடக்கியது. ஸ்வேதாவிடம் 1500 மட்டுமே உள்ளது எனில், அவளால் அதிகபட்சம் எத்தனை பெட்டிகளை வாங்க முடியும்?
i) 10
ii) 5
iii) 6
iv) 8
விடை :
iii) 6

Question 9.
பின்வரும் படத்திலுள்ள எண்கோடு எந்த அசமன்பாட்டினைக் குறிக்கிறது ___________

Samacheer Kalvi 7th Maths Guide Term 3 Chapter 3 இயற்கணிதம் Ex 3.2 6

i) -4 < x < 0
ii) -4 ≤ x ≤ 0
iii) -4 < x ≤ 10
iv) -4 ≤ x < 0
விடை :
ii) -4 ≤ x ≤ 10